கோவில்பட்டி கடலை மிட்டாய் - Making Kovilpatti Kadalai Mittai / KADALAI BURFI | South Indian Food

Peanut Chikki/Kadalai Mittai/Kadalai urundai is an excellent anytime sweet snack or after food delight. Kadalai Mittai – Chikki is liked by all ages and is a very popular sweet mittai in Tamil Nadu. Protein content in the peanut is equal to the cashew and thus peanut has a unique space in south Indian traditional food habit. Kovilpatti Kadalai Mittai is prepared using split peanuts that are hold by Jaggery syrup followed by the colorful coconut shreds gently topped here and there.


கோவில்பட்டி என்ற உடன் தமிழகத்தில் பெரும்லானோருக்கு சட்டென்று நினைவில் வருவது கோவில்பட்டி வீரலட்சுமி மற்றும் கோவில்பட்டி கடலை மிட்டாய். கடலை மிட்டாய் என்பது தமிழகத்தில் பரவலாக அணைத்து மாவட்டங்களிலும்கிடைக்கக்கூடியது என்றாலும் கோவில்பட்டி கடலை மிட்டாய் / കപ്പലണ്ടി മിഠായി என்றால் அதன் சுவை இன்னும் அதிகம் என்பது நாம் அறிந்ததே.

அன்றிலிருந்து இன்று வரை எந்த பெட்டி கடைக்கு சென்றாலும், நம் நாவு அங்கே கண்ணாடி பேழையில் அடைத்து விற்கப்படும் கடலை மிட்டாயை சுவைக்க நம்மை தூண்டும். கடலை மிட்டாய் உண்பது வெறும் சுவைக்காக மட்டும் அல்ல, அந்த உண்டால் நம் உடலுக்கு பலம், ஆரோக்யம் மற்றும் புத்துணர்ச்சி பிறக்கும். இந்த உலகத்தில் பல வகையான கடலை மிட்டாய்களை நீங்கள் சுவைத்திருக்கலாம், அனால் உன்னதமான தரமும், சுவையும் இருப்பது இந்த கோவில்பட்டி கடலை மிட்டாயில் மட்டும் தான்.

கடலை மிட்டாய் செய்யும் முறை:

தேவையான பொருட்கள்:

வறுத்த நிலக்கடலை - 100 கிராம்

வெல்லம் - அரை கிலோ

செய்யும் முறை:

வெல்லம் தான் கடலை மிட்டைக்கு ஒரு முக்கியமான உணவு பொருள். முதலில் வெள்ளத்தை அடுப்பில் வைத்து, குறிப்பிட்ட வெப்பத்தில் அதை மிகை இல்லாமல் சூடு படுத்தவும். அந்த வெப்பத்தில் பாகு வரும் வரை காய்ச்சி பின்பு சிறிது நேரம் பாகுவை ஆற வைக்க வேண்டும். பின்பு, குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு காய்ச்சிய வெல்லம் மீண்டும் இரண்டாவது முறையாக காய்ச்சவேண்டும். இந்த முறை பாகு நன்கு கொதிக்க விடவேண்டும்.



பாகு முறுகியதும் வறுத்த கடலை பருப்பை போட்டுக் கிளறவும். பின்னர் அதனை சட்டியில் இருந்து வெளியே எடுத்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மர அச்சில் கொட்டி பின்பு கனமான இரும்பு உருளை கொண்டு கடலைமிட்டாய் கலவையை சமப்படுத்துகின்றனர். நாம் வீட்டில் செய்தால் கடலை உருண்டை போல் உருண்டைகளாக பிடித்து கொள்ளலாம்.

பின்னர், கற்கண்டு மற்றும் ஏலக்காய் ஆகியவை தூளாக்கப்பட்டு, வெட்டப்பட்ட கடலைமிட்டாய் மீது தூவப்படுகிறது. இறுதியில் கடலை மிட்டாய் மீது தேங்காய் துருவலும் தூவப்படுகிறது. இவ்வாறாக தயாரிக்கப்பட்ட கடலை மிட்டாய் கால் கிலோ, அரைகிலோ, ஒரு கிலோ என எடையிடப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்படுகிறது. மேலும், உதிரி கடலைமிட்டாய் எனவும் பல்வேறு வடிவங்களிலும் கடலைமிட்டாய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.


#Kovilpatti#thoothukudi#KadalaiMittai#Kadalai#Mittai#Chikki#PeanutChikki#sweet#Peanut#candy#தூத்துக்குடி#PaparaMittai#KadalaiUrundai#கோவில்பட்டி#கடலைமிட்டாய்#கடலை#மிட்டாய்


for business enquiries Contact: [email protected]

South Indian Food YouTube:
► https://www.youtube.com/SouthIndianFood?sub_confirmation=1

South Indian Food Instagram:
► https://www.instagram.com/southindiansfoods/

South Indian Food Facebook:
►https://www.facebook.com/SouthIndianStreetFood

Thanks for watching, and please feel free to leave a comment, suggestion.

it's the best way to keep my videos in your feed, and give me a thumbs up too if you liked this food video, thanks, I appreciate it! You could also share the video too if you liked it, that would be awesome.
Share this Post:

Related Posts: